மருத்துவப் பணி

கண் மற்றும் பல் மருத்துவமுகாம்கள்



காவியன் பள்ளி மாணவர்களுக்காக காவியன் மருத்துவப் பணி கண்கள் மற்றும் பல் மருத்துவமுகாம்களை நடத்தியுள்ளது. பல சிறார்களும் இந்த இரு முகாம்கள் மூலம் பயனடைந்தனர். “உரிய நேரத்தில் ஒரு தையல் போடுவது பின்னர் ஒன்பது தையல்களைப் போடுவதைத் தவிர்க்கும்” என்ற பழமொழிக்கு ஏற்ப, தங்கள் கண்கள் மற்றும் பற்களில் குறைபாடுகள் உடைய மாணவர்கள் இன்னும் முறையான சிகிச்சை பெறுமாறு ஆலோசனை பெற்றனர்.

செய்திகள்
' தமிழர் பண்பாட்டு விழா ' காட்சியகம் காண இங்கே கிளிக் செய்யவும்