தேர்வு முடிவுகள்

தேர்வு முடிவுகள் 2015 - 2016

காவியன் அறக்கட்டளை நடத்த உள்ள "ஆளுமைத்திறன் வளர்ப்பு முகாமில்" பங்கேற்பதற்காக நடத்திய தேர்வுகளில், நீங்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டீர்கள். தேர்வு நாளில் நடத்திய போட்டிகளில் பெற்ற மதிப்பெண்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இவற்றின் அடிப்படையில், வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 50% மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

லீட் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் 2015 - 2016

தேர்வு முடிவுகள் 2014 - 2015

காவியன் அறக்கட்டளை நடத்த உள்ள "ஆளுமைத்திறன் வளர்ப்பு முகாமில்" பங்கேற்பதற்காக நடத்திய தேர்வுகளில், நீங்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டீர்கள். தேர்வு நாளில் நடத்திய போட்டிகளில் பெற்ற மதிப்பெண்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இவற்றின் அடிப்படையில், வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 50% மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

லீட் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் 2014 - 2015

தேர்வு முடிவுகள் 2013 - 2014

காவியன் அறக்கட்டளை நடத்த உள்ள "ஆளுமைத்திறன் வளர்ப்பு முகாமில்" பங்கேற்பதற்காக நடத்திய தேர்வுகளில், நீங்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டீர்கள். தேர்வு நாளில் நடத்திய போட்டிகளில் பெற்ற மதிப்பெண்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இவற்றின் அடிப்படையில், வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 50% மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

லீட் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் 2013 - 2014

தேர்வு முடிவுகள் 2012 - 2013

காவியன் அறக்கட்டளை நடத்த உள்ள "ஆளுமைத்திறன் வளர்ப்பு முகாமில்" பங்கேற்பதற்காக நடத்திய தேர்வுகளில், நீங்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டீர்கள். தேர்வு நாளில் நடத்திய போட்டிகளில் பெற்ற மதிப்பெண்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இவற்றின் அடிப்படையில், வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 60% மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

லீட் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் 2012-2013

செய்திகள்
' தமிழர் பண்பாட்டு விழா ' காட்சியகம் காண இங்கே கிளிக் செய்யவும்